நடிகர் ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “கேப்டன்”. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டெடி திரைப்படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஆர்யாவும் சக்தி செளந்தர்ராஜனும் கைகோர்த்துள்ளனர். இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கன்னட நடிகை காவ்யா ஷெட்டி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். […]Read More
Tags : Captain
டெடி படத்திற்கு பிறகு ஆர்யாவும் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனும் இணைந்து உருவாகியிருக்கும் படம் “கேப்டன்”. இப்படத்தில் ஐஸ்வர்யலட்சுமி, சிம்ரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ் ப்ரொடக்ஷன் பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக தியேட்டரிக்கல் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து பல பெரிய படங்களை மட்டுமே வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கேப்டன் படத்தையும் கைப்பற்றியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் […]Read More