Tags : Car

News Tamil News

ஜெயிலர் வெற்றி: அனிருத்திற்கும் கார் பரிசாக வழங்கிய

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றிப் படமாக திரையரங்குகளில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். வரலாறு காணாத வசூல் மழையை கொடுத்து வரும் ஜெயிலர் படத்தால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பங்கு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்கும் கார் மற்றும் பணம் வழங்கினார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். அதேபோல், நேற்று படத்தின் இசையமைப்பாளரான […]Read More

News Tamil News

1.7 கோடி கொடுத்து பி.எம்.டபிள்யூ காரை வாங்கிய

மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ படத்தினை இயக்கி வருகிறார். லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புது பி எம் டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். சுமார் 1.7 கோடி மதிப்பிலான இந்த காரானது பி எம் டபிள்யூ 7 சீரியஸ் வகையைச் சார்ந்ததாகும். இயக்குனர் […]Read More

News Tamil News

கார்கி வெற்றிக்கு உழைத்த நிர்வாக தயாரிப்பாளருக்கு கார்

சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் கார்கி. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடும் படமாக கார்கி அமைந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்த நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் அவர்களுக்கு படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் […]Read More

News Tamil News

தனது ஃபிட்னெஸ் ட்ரெய்னருக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன்!

விக்ரம் கொடுத்த வெற்றியால் மிகவும் உற்சாகத்தில் இருந்து வரும் கமல், கையோடு இந்திய 2 படப்பிடிப்பிலும் கலந்து கொண்டிருக்கிறார். இப்படத்திற்காக தனது உடலையும் செதுக்கிக் கொண்டு வருகிறார். இதற்காக கமலுக்கு ஃபிட்னஸ் ட்ரெய்னர் ஒருவர் தீவிரமான பயிற்சிக் கொடுத்து வருகிறார். அவர் கொடுத்த உடற்பயிற்சியில் கமலும் பக்காவாக மாறிவிட, அந்த ஜிம் ட்ரெய்னருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் கமல். தனக்கு உடற்பயிற்சி கொடுத்த அந்த ஜிம் மாஸ்டரை குடும்பத்துடன் வரவைத்து, அவருக்கு புதிய ரெனால்ட் காரை பரிசாக கொடுத்து […]Read More

News Tamil News

வெந்து தணிந்தது காடு வெற்றி; கார், பைக்கை

தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த திரைப்படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏ ஆர் ரகுமான்.. படம் வசூல் ரீதியாக நல்லதொரு வெற்றியைக் கொடுத்திருப்பதாக தயாரிப்பாளர் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படத்தின் நாயகனான சிம்புவுக்கு ரூ.92 லட்சம் மதிப்புள்ள Toyota VellFire காரை பரிசாக அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இப்படத்தை […]Read More