Tags : carbon movie review

Reviews

Carbon Movie Review – Fulloncinema

நாயகன் விதார்த்துக்கு இரவில் வரும் கனவு காலையில் அப்படியே நடந்துவிடுகிறது. ஒரு இரவில் அவரது தந்தைக்கு விபத்து நடப்பது போல் கனவு காண, அந்த கனவு பலித்துவிடுகிறது. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் விதார்த்தின் அப்பாவை காப்பாற்ற ரூ.10 லட்சம் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடித்தால் இன்சூரான்ஸ் பணம் கிடைக்கும் என்பதால், யார்? என்று தெரியாத அந்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபடும் விதார்த்துக்கு, தனது அப்பாவுக்கு நேர்ந்தது விபத்து அல்ல […]Read More