Tags : celebration

News Tamil News

ஓராண்டை கொண்டாடும் “கே.ஜி.எஃப் 2”!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “கே.ஜி.எஃப்”. இப்படம் மிகப்பெரும் அளவிற்கு வெற்றி பெற்றதால், அதன் தொடர்ச்சியாக சேப்டர் 2’ஐ உருவாக்கினார் பிரசாந்த் நீல். இப்படத்தில் யஷ் ஒரு மாபெரும் ஆக்‌ஷன் எண்டர்டெயினராக மாறி தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்டார். இந்த கே ஜி எஃப் 2 படமானது கடந்த வருடம் ஏப்ரல் 14 அன்று வெளியாகி ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. […]Read More

News Tamil News

மாவீரன் செட்’டில் கேக் வெட்டிய சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் இருந்து மெரினா திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்து மிகப்பெரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இப்போது இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது. தற்போது லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருக்கென இருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று சிவகார்த்திகேயன் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். சமூக வலைதளத்தில் அவரது ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரபலங்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினர். இந்நிலையில், அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் […]Read More