விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் “கட்டா குஸ்தி”. படம் வெளியாகி விமர்சகர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விஷ்ணு விஷால், “எனக்கு வியாபாரம் இல்லை என்று ஒன்பது திரைப்படங்கள் கைநழுவி சென்றன. ஆனால் இன்று கட்டா குஸ்தி திரைப்படம் இதுவரை மட்டும் அனைத்து வகையான வியாபாரத்தில் […]Read More