Tags : chiyaan vikram

News Tamil News

அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்கள்… லோகேஷின் அடுத்த

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கவிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் லோகேஷ். அதே சமயத்தில், அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்கும் பணியிலும் இறங்கியிருக்கிறார் லோகேஷ். அதன்படி சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷின் உதவி இயக்குனர். அடுத்ததாக, ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை லோகேஷின் நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் இயக்கவிருக்கிறார். இந்த இரு படங்களைத் தான் ஒரேகட்டத்தில் […]Read More

News Tamil News

தன் வீட்டில் வேலை பார்ப்பவரின் மகன் திருமணத்தில்

சீயான் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார். சீயான் விக்ரம் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் […]Read More

Reviews

Cobra Movie Review

Actor Vikram doesn’t leave any stones unturned when it comes to rendering flawless performances. Significantly, he nails it down efficiently with his acting in Cobra. One such illustration is his act inside the police interrogation room, where he leaves the cinema halls loaded with claps. However, such scenes are in complete scarce, and by the […]Read More

News Tamil News

சீயான் -பா ரஞ்சித் ; இன்று படப்பிடிப்பு

சீயான் விக்ரம் தற்போது கோப்ரா படப்பிடிப்பை முடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில், சீயான் விக்ரம் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை நடத்திக் கொண்டிருந்தார் இயக்குனர் விக்ரம். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாக இருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்திற்கு மைதானம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. […]Read More