சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “டான்”. இப்படன் கடந்த வாரம் வெளியானது. படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், டான் படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பும் கிடைத்தது. குடும்ப ரசிகர்கள் பெருமளவில் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், படம் வெளியாகி முதல் நாளில் 13 கோடியும் இரண்டாவது நாளில் 11 கோடியும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூலாகியுள்ளது. முதல் மூன்று நாளில் மட்டும் மொத்தமாக […]Read More
Tags : cibi chakravarthy
எஸ் கே ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளியான திரைப்படம் தான் “டான்”. இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஒரு சில குறிப்பிட்ட பைரஸி இணையதளத்தில் டான் படம் வெளியாகி படக்குழு அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணையதளங்களில் படத்தினை பார்க்காமல் திரையரங்குகளில் வந்து கண்டுகளிக்குமாறு பொதுமக்களை படக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.Read More