Tags : cinema

News Tamil News

பழனி முருகன் அருளோடு ரீ எண்ட்ரி கொடுக்கும்

குழந்தை பருவத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மீனா. திருமணத்திற்குப் பிறகு கேரக்டர் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மீனா.. சமீபத்தில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தவர், அதன் பிறகு தனது கணவர் மறைவிற்குப் பிறகு சினிமாவை தள்ளி வைத்திருந்தார் நடிகை மீனா. இந்நிலையில், மீண்டும் கதைகளை கேட்க ஆரம்பித்திருக்கிறார். இயக்குனர் ஒருவர் பழனி முருகனை மையமாகக் கொண்டு ஆன்மீகக் கதை ஒன்றை கூறியிருக்கிறார், அந்த கதை மீனாவிற்கு மிகவும் பிடித்துப் போக உடனே […]Read More

News Tamil News

இனி நடிக்க போவதில்லை.. “நயன்தாரா” எடுத்த அதிரடி

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகையான நயன்தாரா இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் சரிவர போகவில்லை என்பதால், தனக்கான மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிவதை கண்டும் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அதிகமாக இருப்பதாகவும், அவர்களை இனி அருகில் இருந்து பார்த்துக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறாராம். படத்தினை தயாரிக்கும் பணிகளை கவனித்துக் கொள்ளவிருக்கிறாராம் நயன்தாரா. […]Read More

News Tamil News

இந்த வாரம் வெளியாகும் படங்களும் வெப் சீரிஸ்களும்!!

இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் இதோ…. 1. வெந்து தணிந்தது காடு (தமிழ்) – செப். 15 2. சினம் (தமிழ்) – செப். 16 3. டூடி (தமிழ்) – செப். 16 4. Saakini Daakini (தெலுங்கு) – செப். 16 5. Nenu Meeku Baaga Kavalasinavadni (தெலுங்கு) – செப். 16 6. Neenu Leni Naa Prema Katha (தெலுங்கு) – செப். 16 7. […]Read More