Tags : collection

News Tamil News

2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இப்படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூலிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டு வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வரும் ‘பொன்னியின் செல்வன்’ ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 2.0 படத்தின் வசூல் சாதனையும் […]Read More

News Tamil News

இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல்…

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க உருவாகி கடந்த வெள்ளியன்று ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது இப்படம். தொடர்ந்து திரையரங்குகளில் குடும்ப ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், படத்தின் முதல்நாள் வசூல் மட்டும் சுமார் ரூ. 80 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இரண்டாவது நாளில் சுமார் […]Read More

News Tamil News

ஓபனிங்க் நாளில் மாஸ் காட்டிய விக்ரமின் “கோப்ரா”!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்க உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “கோப்ரா”. இப்படம் நேற்று உலகம் முழுக்க பல திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு நல்ல ரிப்போர்ட் கிடைத்ததால், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாகிறது. விக்ரமின் நடிப்பை பார்ப்பதற்காகவே மீண்டும் திரையரங்கிற்கு வரலாம் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் ஓபனிங் வசூல் ரெக்கார்ட் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு தொடர்ந்து சில விடுமுறை தினங்களும் இருப்பதால் […]Read More

News Tamil News

திருச்சிற்றம்பலம்; ஒரு நாளில் தமிழகத்தில் மட்டும் இத்தனை

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வியாழன் அன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “திருச்சிற்றம்பலம்”. ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்போடு வெளியான இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குடும்ப ரசிகர்களை வெகுவாக இப்படம் கவர்ந்திருக்கிறது. இதனால் படத்தின் வசூல் எகிற ஆரம்பித்திருக்கிறது. முதல்நாளிலே, தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 5 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. மேலும் விடுமுறை தினங்களில் இதன் வசூல் அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.Read More