Tags : corona kumar

News Tamil News

கொரோனா குமார் டிராப் ஆகாது – இயக்குனர்

ரெளத்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இயக்குனர் கோகுல் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா உள்ளிட்ட படங்களை இயக்கினார். தொடர்ந்து சிம்புவை வைத்து கொரோனா குமார் என்ற படத்தை இயக்கவிருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் இயக்குனர் கோகுல். ஆனால், அதற்குப் பிறகு இப்படத்திற்கான அறிவிப்பு எதுவும் வராமல் போனது. படமும் ட்ராப் ஆனது என்ற செய்தி பரவலாக பரவியது. இந்நிலையில், ஆர் ஜே பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி […]Read More

News Tamil News

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு!?

சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க ஆயத்தமானார் சிம்பு. ஆனால், சில தினங்களுக்கு முன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சிம்புவை சந்தித்து கதை ஒன்றினைக் கூறியிருக்கிறார். அந்த கதை சிலம்பரசனுக்கு மிகவும் பிடித்துப் போக, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் சிம்பு. இது […]Read More