Tags : corona

News Tamil News

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா; ரசிகர்கள் பிரார்த்தனை!

இந்திய சினிமாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேற்று இரவு, தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தன்னுடன் நெருங்கி பழகியவர்கள் தயவுசெய்து டெஸ்ட் செய்து கொள்ளுமாறும் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். 80 வயதுடைய அமிதாப் பச்சன், எப்போதும் தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது ரசிகர்களை மட்டுமல்லாது […]Read More

News Tamil News

நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் புறா எச்சத்தால் ஏற்படக்கூடிய ஒருவித தொற்றால் நுரையீரல்கள் செயலிழக்க கூடிய நிலைக்கு ஆளாகி சிகிச்சைப்பெற்று வந்தார். நுரையீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து கொரோனாவாலும் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், நுரையீரலை மாற்றும் சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் மாற்று நுரையீரலுக்காக காத்திருந்த நிலையில் நேற்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது இழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது […]Read More