Tags : CWK

News Tamil News

தன்னை கலாய்க்கும் ரசிகர்களுக்கு அஷ்வின் கொடுத்த பதிலடி!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்துவரும் நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி”. இதில் பங்குபெற்ற அஷ்வின் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அஷ்வினுக்கான ரசிகர்கள் பட்டாளமும் பெரிதானது. இந்நிலையில், இவர் நடித்த முதல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், நான் 40 கதை கேட்டேன். அந்த கதைகேட்கும் போது நான் தூங்கிவிட்டேன் என்று காமெடியாக அவர் கூற, நெட்டிசன்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் இவரை கழுவி ஊற்றினர். இவர் கதை ஓகே சொல்லி நடித்த […]Read More