நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் நடித்து வந்தார். பின், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வேறு படத்தில் கவனத்தை செலுத்தியதால், தனக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தயாரிப்பாளர் புகார் அளித்திருந்தார். நடிகர் அதர்வா தயாரிப்பாளர் மதியழகன் அளித்த புகாரிலும், நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் தனுஷ், சிம்பு, அதர்வா உள்ளிட்ட மூவருக்கும் ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக […]Read More
Tags : dhanush
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “கேப்டன் மில்லர்”. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இப்படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படம் ரிலீஸுக்கு முன்பே மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இப்படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. Read More
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தில், தனுஷ், நித்யா மேனன், ராஷிகண்ணா, ப்ரியாபவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அனிருத் இசையில் ஊருவான இப்படம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது.. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக் குவித்தது. இப்படம் வெளியாகி, நேற்றோடு ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் […]Read More
2014 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி தனுஷை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படம் தான் “வேலையில்லா பட்டதாரி”. இப்படம், தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் ரகுவரன் பி.டெக். என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில், இப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. வரும் 18 ஆம் தேதி இப்படம் தெலுங்கனாவில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம். ஏற்கனவே, தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படம் அங்கு மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதால் “ரகுவரன் பி.டெக்.” […]Read More
நடிகர் தனுஷ் தற்போது தான் நடித்து இயக்கும் தனது 50வது படத்தின் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து தனது 51வது படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். தனுஷின் 51வது படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவிருக்கிறார். அதன் ஆரம்ப பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார். இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது. Read More
தனுஷ் நடித்து இயக்கி வரும் திரைப்படம் “D50”. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.. ஒரே கட்டமாக நடந்துவரும் படத்தின் படப்பிடிப்பில் தற்போது அனிகா சுரேந்திரன் இணைந்திருக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவிருக்கிறாரான். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சுந்தீப் கிஷன், அபர்னா பாலமுரளி மற்றும் துஷாரா விஜயன் இணைந்துள்ளனர்.Read More
தனுஷ் இயக்கி நடிக்கும் படமான “” படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமாகியிருக்கிறது. இதற்காக சென்னை ஆதித்யராம் அரங்கில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன் மற்றும் தனுஷ் பங்குபெறும் காட்சிகள் அதில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். ஆக்ஷன் காட்சிகள் எடுத்து வருகிறார்களாம். ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க தனுஷ் திட்டமிட்டிருக்கிறாராம். சுமார் 110 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். ஏ ஆர் ரகுமான் இரண்டு பாடல்களை முடித்து தனுஷிடம் கொடுத்துவிட்டாராம்.Read More
தனுஷின் நடிப்பில் உருவாகி வந்த “கேப்டன் மில்லர்” படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. இந்நிலையில், தனது அடுத்த படமான 50வது படத்தை தனுஷே இயக்கி நடிக்கவிருக்கிறார். அதற்கான ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் நடிக்கவிருக்கின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியானது. இதில் தனுஷ், மேலாடை இல்லாமல் மொட்டைத் தலையுடன் […]Read More
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கேப்டம் மில்லர்” படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், தனுஷின் 50 வது படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் நடிகர் தனுஷ். இப்படத்தினை இவரே இயக்கவும் இருக்கிறார். ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்கான பூஜை பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், […]Read More
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், நடிகர் தனுஷ் குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்பா, அம்மா மற்றும் இரு மகன்களுடன் திருப்பதிக்குச் சென்றுள்ளார் தனுஷ். அங்கு, தனுஷும் அவரது இரு மகன்களும் தங்களது முடியைக் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி கோவிலில் மொட்டையுடன் தனுஷ் வலம் வரும் காட்சி, புகைப்படமாகவும் வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது அடுத்த படத்திற்கான […]Read More