Tags : dhuruva natchathiram

News Tamil News

மீண்டும் தள்ளிச் சென்ற விக்ரமின் “துருவ நட்சத்திரம்”

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவான திரைப்படம் “துருவ நட்சத்திரம். படம் உருவாகி சில வருடங்கள் ஆகியிருந்த நிலையில், படத்தினை திரைக்குக் கொண்டு வர முடியாமல் இருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். மற்ற படங்கள் மீது வாங்கப்பட்டிருந்த பணத்தை திருப்பி கொடுக்காததால், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இப்படியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று திரைக்கு படம் வெளிவரும் என்று பல நாட்களுக்கு முன்பே கூறப்பட்டு, அதற்கான ப்ரொமோஷன் பணிகளும் நடைபெற்று வந்த […]Read More

News Tamil News

இணையத்தில் வரவேற்பைப் பெறும் “துருவ நட்சத்திரம்” ட்ரெய்லர்

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “துருவ நட்சத்திரம்”. இப்படத்தினை, கெளதம் வாசுதேவ் மேனனே தயாரித்துள்ளார். ஹாரீஷ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.. இதுவரை 10 மில்லியன் பார்வைகளை யூ டியூப் தளத்தில் மட்டுமே கடந்துள்ளது ட்ரெய்லர். வரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி படம் […]Read More

News Tamil News

வெளிவருகிறது விக்ரமின் “துருவ நட்சத்திரம்”

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட படம் தான் “துருவ நட்சத்திரம்”. இப்படத்தில் சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா நடித்திருக்கிறார்கள். படம் எடுத்து முடிக்கப்பட்ட பின்னும் தொடர்ந்து பல காரணங்களால் படத்தினை திரைக்குக் கொண்டு வர முடியாமல் இருந்து வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். இந்நிலையில், சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக, படத்தினை வரும் மே மாதம் 19 ஆம் திரைக்குக்குக் கொண்டு வர கெளதம் […]Read More