Tags : dress issue

News Tamil News

ஆடை சர்ச்சையில் வசமாக சிக்கிக் கொண்ட நடிகர்

தமிழில் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன் . இதில், விஜய் டிவி புகழ், தர்ஷா குப்தா, சதீஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இயக்கி உள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா, கடந்த வாரம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவுக்கு சன்னி லியோன் பட்டுப்புடவை அணிந்து வந்திருந்தார். அப்போது நடிகர் சதீஷ் மேடையில் பேசும்போது, ’மும்பையில் இருந்து வந்திருக்கும் சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்துள்ளார். கோவையில் இருந்து வந்த தர்ஷா, […]Read More