Tags : DSP

News Tamil News

அஜித் படத்தில் டி எஸ் பி.!?

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை விரைவில் முடித்ததும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். அஜித்தின் 63வது படமாக உருவாகும் இப்படத்தினை மைத்ரே மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. மேலும், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் (DSP ) இசையமைக்கவிருக்கிறாராம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Read More

News Tamil News

DSP இயக்குனரோடு மீண்டும் விஜய் சேதுபதி!?

நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி அவ்வப்போது வில்லனாகவும் திரையில் கலக்கி வருகிறது. ஹீரோவாக காட்டிலும் வில்லனுக்கு அதிக மவுசு இருப்பதாக கூறி வருகிறார்கள். இந்நிலையில், இவர் கடைசியாக ஹீரோவாக நடித்த டி எஸ் பி திரைப்படம் தோல்வியடைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரும் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு, வில்லனாக பல படங்களில் தோன்றியிருக்கிறார். இந்நிலையில், டி எஸ் பி பட இயக்குனர் பொன் ராமோடு மீண்டும் கைகோர்த்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால், இம்முறை இப்படத்திற்கு […]Read More

News Tamil News

விஷால் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் DSP இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. தெலுங்கு சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் டி எஸ் பி, இப்படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.  Read More

Reviews

டி.எஸ்.பி விமர்சனம்

யார் எல்லாம் நடிச்சிருக்காங்க? மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அணு கீர்த்தி வாஸ், “பாகுபலி” பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தம், சிங்கம் புலி, தீபா எல்லாரும் நடிச்சிருக்காங்க… அப்போ படம் நல்ல காமெடியா இருக்கோ? அதான் இல்ல, சொல்றேன் கேளுங்க. கதை : வழக்கமான பழி வாங்கும் கதை. விஜய் சேதுபதி நடிப்பு எல்லாம் ஓகே. அதே, நய்யாண்டி, திமிர், எதார்த்தம் அப்டினு வழக்கமா எதையெல்லாம் செஞ்சி ரசிக்க வைப்பாரோ அதே மாதிரி தான் இந்த படத்துலயும். […]Read More

News Tamil News

சிறுத்தை சிவாவோடு சூர்யா இணையும் படத்தின் புதிய

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் படப்பிடிப்பை கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. மேலும், Period ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாக இருக்கிறதாம். அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான UV Creations தயாரிக்கவிருக்கிறது. சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி […]Read More