Tags : ecr saravanan

News Tamil News

நிர்வாகிக்கு நன்றி கூறி கடிதம் எழுதிய விஜய்!

தளபதி விஜய் தற்போது லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வந்த அவரது பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. பாடல் ஹிட்டும் அடித்ததும் அதேசமயத்தில் சர்ச்சையையும் கிளப்பியது. இது ஒருபுறம் இருக்கட்டும். நடிகர் விஜய் தனது மன்ற நிர்வாகியான ஈ சி ஆர் சரவணனுக்கு கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “ கடந்த ஜூன் 22 அன்று எனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு […]Read More