Tags : enna solla pogirai review

Reviews

Enna Solla Pogirai Movie Review –

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் அஸ்வின். இவரது நடிப்பில் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். RJ ஆக பணியாற்றும் அஸ்வினுக்கு தனக்கு மனைவியாக வருபவர்களிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளது. இவருடைய அப்பா அவந்திகா மிஸ்ராவை அஸ்வினுக்காக பெண் பார்க்கிறார். அவந்திகா எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தனது கணவருக்கு ஒரு காதல் கதை இருக்க […]Read More