Tags : eternals tamil review

Eternals – திரைப்படம் விமர்சனம்

மார்வெல் திரைப்படங்களின் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு திரைப்படம் இந்த இடர்னல்ஸ். ஆனால் மற்ற மார்வெல் திரைப்படங்களில் இருந்து சற்று வேறுபட்ட தெரிகிறது படம் , பலகலங்களாக மார்வெல் திரைப்படம் பார்ப்பவர்களுக்கு தெரியும். படத்தில் சல்மா ஹஏக், ரிச்சர்ட் மேடன் , ஏஞ்சலினா ஜோலி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. செலஸ்டில்ஸ் என்பவர்களால் உருவாக்கப்பட்ட தேவியன்ட்ஸ் எனப்படும் ஒரு வகை இனம் பூமியில் சுயமாக சிந்தித்து மனிதர்களை வேட்டையாட தொடங்குகிறது, அதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டவர்கள் தான் இந்த […]Read More