Tags : fahad faazil

News Tamil News

இந்த மாதிரி ஒரு கலெக்‌ஷனை என் வாழ்க்கையில்

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. கடந்த ஜுன் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. வெளியான நாள் முதல் இதற்கு மக்கள் கொடுத்த ஆதரவைக் கண்டு தமிழ் சினிமாவே ஆச்சரியத்தில் பார்த்து வருகிறது. பத்து நாட்களில் 300 கோடி வசூலை குவித்த இப்படம், தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கே ஆர் அவர்கள் […]Read More

News Tamil News

10 நாட்களில் 300 கோடி; அதிரி புதிரி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க மிகவும் பிரம்மாணட் வெளியீடாக வந்த படம் தான் “விக்ரம்”. படம் வெளியான ஆரம்ப நாள் முதலே, படத்திற்கான விமர்சனம் பாஸிடிவாக இருந்ததால், கலெக்‌ஷனிலும் மிகப்பெரும் அளவில் சாதனையை நிகழ்த்தி வந்தது விக்ரம். தொடர்ந்து 10 நாட்களாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. பத்து நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 300 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கிறது. இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் விக்ரம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. […]Read More

News Tamil News

லோகேஷ் அன்கோ-விற்கு அள்ளிக் கொடுத்த ஆண்டவர்… உற்சாகத்தில்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “விக்ரம்”. கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம், வெளியான நாள் முதலே அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் வெறும் நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் உலகநாயகன், தனது இயக்குனர் லோகேஷை அழைத்து பரிசு ஒன்றை கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கோடி மதிப்புடைய […]Read More

News Tamil News

ட்விட்டரை கதற வைக்கும் “விக்ரம்” பட ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெரிதளவில் படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். Kamalhassan, Rolex, Suriya, vikram, Fafa உள்ளிட்ட படம் சம்பந்தப்பட்ட டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் […]Read More