மாமன்னன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் வடிவேலு மறும் பஹத் பாசில் கூட்டணி கைகோர்க்கவிருக்கிறது. ஆம், அறிமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் இருவரும் நடிக்கவிருக்கிறார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இப்படம், முழுக்க முழுக்க காமெடி கதைகளத்தைச் சுற்றி நடக்கவிருக்கிறதாம். படத்தில் இன்னும் பெரிய நட்சத்திரங்களும் இணையவிருக்கிறார்களாம். 2024ல் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.Read More
Tags : fahad fazil
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் “தளபதி 67”. படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.. இப்படத்தில், இயக்குனர் மிஷ்கின், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். தொடந்து இன்னும் பல நட்சத்திரங்களும் இப்படத்தில் விரைவில் இணையவிருக்கின்றனர். அனிருத் இசையில் 7 ஸ்கிரீன்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இந்த சூழலில் கேரள முன்னணி நடிகர் பஹத் பாசிலும் இப்படத்தில் இணையவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே […]Read More
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அல்ல்ய் அர்ஜூன், ராஷ்மிகா மடோனா மற்றும் பஹத் பாசில் நடிப்பில்உருவான ‘புஷ்பா’ முதல் பாகம் மிகப்பெரும் ஹிட் ஆனது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘புஷ்பா 2’வில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியா மணி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2023ல் இப்படம் வெளியாக திட்டமி தீட்டியுள்ளது படக்குழு. […]Read More
Kamal Haasan’s Vikram, the much-awaited flick has kept us brimming with a plethora of anticipations for various reasons. Obviously, the first being one the revival of Kamal Haasan’s career with a perfect commercial treat, and then the encapsulation of the wizards of South Indian industry like Vijay Sethupathi, Fahadh Faasil, and then Suriya. Lokesh Kanagaraj […]Read More
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் ‘மாமன்னன்’. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது படம் தான் இந்த “மாமன்னன்”. அடித்தட்டு மக்களின் வலியைக் கொண்டு, அவர்களின் வாழ்வியலை திரையில் தத்ரூபமாக் காட்டும் வல்லமை கொண்டவர் மாரி செல்வராஜ். அந்த வரிசையில் தான் மாமன்னனும் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் […]Read More
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் இருவரும் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்நிலையில், விக்ரம் படத்தின் டைம் டியூரேஷன் வெளியாகியுள்ளது. சுமார் 2 மணி நேரமும் 53 நிமிடங்களுமாம். படத்தின் நேரம் கிட்டத்தட்ட 3 மணி நேரமாக இருப்பதால், திரையரங்கு காட்சிகள் குறைய வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதனால், […]Read More
ராஜ் கமல் நிறுவனம் சார்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது “விக்ரம்”. இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படத்தினை பார்த்த கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜை வெகுவாக பாராட்டியுள்ளார். இதை ட்விட்டர் பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் […]Read More
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் தான் “விக்ரம்”. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் முதல் முறையாக இவரோடு இணைந்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வரும் ஜுன் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், இப்படம் பல மொழிகளில் வெளியாவதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கேரளாவில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் விக்ரம் படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளனர். […]Read More
கம்ல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது விக்ரம். விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனே தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். நாளுக்கு நாள் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படத்தின் வியாபாரம் தொடங்கி விளம்பரம் வரை அனைத்தும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் வெளியாகும் இப்படம் மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறதாம். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்ற மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதால், அமெரிக்காவில் விக்ரம் […]Read More