Tags : Film fare award

News Tamil News

67வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள்… நாமினேஷன்

ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் சிறந்த படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், கடந்த வருடத்திற்கான சிறந்த படங்களின் நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், சிறந்த படங்களின் பட்டியல்: 1.ஜெய்பீம் 2.க/பெ. ரணசிங்கம் 3.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 4.கர்ணன் 5.மண்டேலா 6.சார்பட்டா பரம்பரை 7.சூரரைப்போற்று சிறந்த இயக்குநர்: 1 தேசிங்கு பெரியசாமி (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்) 2.மடோன் அஸ்வின் (மண்டேலா) 3.மாரி செல்வராஜ் (கர்ணன்) 4.பி. விருமாண்டி (க/பெ. ரணசிங்கம்) […]Read More