Tags : foreign sarakku movie review

Reviews

Foreign Sarakku Movie Review – Fulloncinema

அறிமுக இயக்குனர் விக்னேஷ் கருப்பசாமி இயக்கத்தில் பல புதுமுகங்கள் இணைந்து நடித்திருககிறார்கள். படத்தின் தலைப்பில் வித்தியாசமாக உள்ளது போல படத்தின் கதையும் சற்று வித்தியாசமாகவே உள்ளது.படத்தின் கதை, குஜராத் மாநில அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக சென்னை வருகிறார், அவருக்கு தமிழக அமைச்சர் ஒருவர் அவர் ரகசியமாக இங்கே தங்க உதவி செய்கிறார். அந்த அமைச்சர் மகனை கொள்ள இன்னும் சில கூலி படைகள் சுற்றி திரிகின்றன. அவர்கள் எதற்கு அவரை கொல்ல நினைக்கிறார்கள், அமைச்சர் மகன் […]Read More