Tags : Free Hospital

News Tamil News

சினிமா தொழிலாளர்களுக்கு பல கோடி செலவில் மருத்துவமனை..

நடிகர் சிரஞ்சீவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக இன்று அவர் நடித்திருக்கும் காட் ஃபாதர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கென்று மருத்துவமனை ஒன்றை கட்ட இருப்பதாக அறிவித்திருக்கிறார். மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் நினைவாக இதனை கட்டுகிறாராம். ஐதராபத்தில் உள்ள சித்தாபுரி பகுதியில் இது அமைகிறது. இந்த மருத்துவமனை கட்ட தெலுங்கு கிரிக்கெட் சங்கம் சிரஞ்சீவி மருத்துவ அறக்கட்டளைக்கு […]Read More