Tags : gnanavelraja

News Tamil News

2 வாரத்தில் டைட்டில், மே மாதம் டீசர்…

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது ”சூர்யா 42”. வரலாற்று பின்னணி கொண்ட படமாக உருவாகும் இப்படம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறும் கதையாக உருவாகி வரும் நிலையில், வெண்காட்டார், முக்காட்டார், அரத்தர், மண்டாங்கர், பெருமனத்தார் உள்ளிட்ட 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கான பிஸினஸ் பல கோடிகளில் நடைபெற்று வருகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் இரண்டு வாரத்தில் டைட்டில் மற்றும் […]Read More

News Tamil News

விழாவில் அழக்கூடாது என்று நினைத்தேன் – ‘பத்து

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இவ்விழாவில்நடிகர் சிலம்பரசன் பேசியது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அதில், “நான் இங்கு வரும்போது […]Read More

News Tamil News

பத்து தல ரிலீஸ் தேதி அறிவிப்பு… மாஸ்

என் கிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் கெளதம் கார்த்திக் நடித்து வரும் படம் தான் “பத்து தல”. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களில் படத்தின் மீது தொடர்ந்து சிக்கல்கள் எழும்ப, ஒரு வழியாக பேச்சுவார்த்தையின் மூலம் சரிசெய்யப்பட்டு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது. இந்நிலையில், டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி “பத்து தல” திரைப்படம் வெளிவரும் என அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் ட்விட்டரில் […]Read More