அஜித்குமார் நடிக்க ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “ஏகே 61”. வலிமை பெரிதளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாததால், அஜித்தின் அடுத்தபடமான ஏகே 61 படத்தினை பெரிதளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், சென்னை அண்ணா சாலை போன்ற ஒரு செட் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அசுரன் படத்தில் நடித்த மஞ்சுவாரியர் இப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கவிருக்கிறார் […]Read More
Tags : h vinoth
வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்குமாரை வைத்து “AK61” படத்தை இயக்கி வருகிறார் ஹச் வினோத். இப்படத்தில் அஜித் பல வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது. இதற்காக தனது உடல் எடையை குறைத்து வருகிறார். சுமார் 25 கிலோ வரை தனது உடல் எடையை அஜித் குறைக்கவிருக்கிறாராம். அதற்கான உடற்பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார் அஜித்குமார். இதற்காக தனது உடல் எடையில் இருந்து 25 கிலோவை அஜித் குறைவுள்ளார் என்றும், அதில் 10 […]Read More