Tags : harish kalyan

Reviews

எல் ஜி எம் விமர்சனம்

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “எல் ஜி எம்”. படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கின்றனர். கதைப்படி, நாயகனாக வரும் ஹரீஷ் கல்யாண், ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு, அம்மாவாக வருகிறார் நதியா.. சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டதால், அம்மாவிற்கு மகனும் மகனுக்கு அம்மாவுமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், […]Read More

News Tamil News

தமிழ்நாட்டு மக்களால் தத்தெடுக்கப்பட்டேன் – எம் எஸ்

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “எல் ஜி எம்”. இப்படத்தினை, தனது முதல் தயாரிப்பாக தயாரித்திருக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரன் எம் எஸ் தோனி. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், எம் எஸ் தோனியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய எம் எஸ் தோனி, “ எனது முதல் டெஸ்ட் போட்டி (2005) சென்னையில்தான் துவங்கியது. எனது அதிகபட்ச டெஸ்ட் […]Read More

News Tamil News

பூவிற்கு பதிலாக அரிவாள்… டீசல் படத்தில் ஹரீஷ்

இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்திற்கு, ‘டீசல்’. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். தேர்ட் ஐ என்டர்டெய்ன்மென்ட் வழங்க, எஸ்.பி. சினிமாஸ் தயாரிக்கிறது. இதுபற்றி இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறும்போது, ”இது காதல் ஆக்‌ஷன் சேர்ந்த படம். சாமானியனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் கதை. இக்கதையை உருவாக்க 6 ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன். படங்களில் ஹரீஷ் கல்யாண் வழக்கமாக ரோஜாப்பூவுடன்தான் சுற்றுவார். இதில் அவரது கையில் அரிவாளை […]Read More