Tags : health

News Tamil News

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்குமார்… காட்டுத்தீயாய் பரவிய வதந்தி!

நடிகர் சரத்குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. அவரது உடல்நிலைக் குறித்து தவறான செய்தி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது. இதுகுறித்து நடிகர் சரத்குமார் தரப்பிடம் விசாரித்தபோது, அவர் உடல்நலன் குறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது. சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார். பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்து கொண்டு இருக்கிறார். யாரும் எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம்” என்று சரத்குமார் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.. […]Read More

News Tamil News

பழைய கேப்டனாக கர்ஜிக்க வாங்க …. ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தை தன்னகத்தே வைத்திருந்தவர் கேப்டன் விஜயகாந்த். தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர், சில வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை துவங்கி தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக வளர்ந்தார். அதன்பிறகு, அவரது உடல் நிலை காரணமாக அவ்வப்போது மட்டுமே வெளி உலகிற்கு வந்து செல்லக் கூடிய சூழல் உருவானது. தற்போது, அவரது காலில் சீரான இரத்த ஓட்டம் இல்லை எனக் கூறி அவரது கால் விரல் மூன்றை மருத்துவர்கள் அகற்றி […]Read More