Tags : hrithik roshan

News Tamil News

1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் அடுத்த படம்.?

பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் தான் இயக்குனர் ஷங்கர். தற்போது ராம் சரணை வைத்து பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து, அந்நியன் படத்தின் ரீமேக்கை இந்தியில் இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தையும் விரைவில் தொடங்கவிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து, சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ராம் சரண் மற்றும் ரித்திக் ரோஷன் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உருவாகும் மிகவும் பிரம்மாண்டமான படமாக இது இருக்கும். […]Read More