Tags : ilaiyaraja

News Tamil News

மாஸ் காட்டும் விடுதலை டிக்கெட் புக்கிங்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் அதிவேகமாக நிரம்பி வருகிறது. வெற்றிமாறனின் இயக்கம் என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பதால் மேலும் கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது. அதீத எதிர்பார்ப்பில் நாளை இப்படம் திரைக்கு […]Read More

News Tamil News

வெற்றிகள் குவியட்டும் – கமலை வாழ்த்திய இளையராஜா!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. இந்த வெற்றி தமிழ் சினிமாவையே புத்துணர்ச்சி ஆக்கியுள்ளது. பலரும் இந்த விக்ரம் வெற்றியை பெரிதாக கொண்டாடி வருகிறார்கள். பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை உலகநாயகனுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசைஞானி இளையராஜாவும் தன்னுடைய வாழ்த்தினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.. அதில், வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!!! மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் […]Read More