Tags : jai

News Tamil News

அருண்ராஜா காமராஜாவின் “லேபிள்” பட அறிவிப்பு வீடியோ

கனா, நெஞ்சுக்கு நீதி திரைப்படங்களுக்குப் பிறகு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ”லேபிள்”. இது இணையத் தொடராக உருவாகி வருகிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இந்த தொடர் வெளியாக உள்ளது. ஜெய் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாம் சி எஸ் இசையமைத்து வருகிறார். இந்த தொடரின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. ராஜா படத்தொகுப்பு செய்து வருகிறார். விரைவில் இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் […]Read More

Reviews

தீராக்காதல் விமர்சனம்

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, வ்ரிதி விஷால், அம்ஜத் கான், அப்துல் லீ நடிப்பில், ஜி.ஆர்.சுந்தர்நாத் எழுத்தில், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் படம் “தீராக் காதல்”. எதை பேசுகிறது இப்படம்? கல்யாணத்திற்கு பிறகு மீண்டும் சந்திக்கும் எக்ஸ்-லவ்வர்களுக்கு இடையேயான ஒரு உறவையும், அவர்களின் வாழ்க்கை போக்கையும், சில பாதிப்புகளையும் யதார்த்தமாக பேச முயற்சித்திருக்கும் படம் இது. கதைப்படி, பல வருடங்களுக்கு முன் காதலித்து பிரிந்த ஜோடி தான் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா […]Read More

News Tamil News

ரொமாண்டிக் காதல் கதையில் ஜெய்!

அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் படங்களை இயக்கிய இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் அடுத்ததாக “தீராக் காதல்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவிதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர். சித்துகுமார் இசையமைக்கும் இப்படத்தினை, ரவி வர்மன் நீல மேகம் ஒளிப்பதிவு செய்கிறார். ரொமாண்டிக் காதல் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ஷுட்டிங்க் பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.  Read More

News Tamil News

தனது 75வது படத்திற்கு பூஜை போட்ட நயன்தாரா!

நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து நயன்தாராவின் 75-வது படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜா ராணி படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, ஜெய் மற்றும் சத்யராஜூடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த ஆண்டின் இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  Read More

News Tamil News

காபி வித் காதல் விமர்சனம்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி (dd), சம்யுக்தா, ரெடின் கிங்க்ஸ்லி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் தான் காபி வித் காதல். காதலை வேறொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்று அதில் இருக்கும் சுவாரஸ்யத்தை இயக்குனர் சுந்தர் சி எப்படி விவரித்திருக்கிறார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம். கதைப்படி, ஸ்ரீகாந்த், ஜீவா, திவ்ய தர்ஷினி […]Read More

Reviews

Yenni Thuniga Review

Actors Jai-Athulya Ravi starrer Yenni Thuniga is directed by Vettri Selvan is produced by Rain of Arrow Entertainment. During a burglary at jewelry showroom, few innocent people are injured by the thieves at gunpoint. One among them is the fiancé of the protagonist (Jai), who is in ICU fighting for life. The protagonist now sets […]Read More

News Tamil News

சுந்தர் சி நடிக்கும் பட்டாம் பூச்சி; வெளியீட்டு

சுந்தர் சி மற்றும் ஜெய் நடித்திருக்கும் படம் தான் “பட்டாம் பூச்சி”. இத்திரைப்படத்தை தில்லு முல்லு படத்தை இயக்கிய பத்ரி இயக்கியிருக்கிறார். குஷ்பூ தனது ஆவ்னி டெலி மீடியா சார்பில் இணைந்து தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சுந்தர் சி நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும், நடிகர் ஜெய் முதல்முறையாக வில்லனாகவும் நடித்துள்ளார். சைக்கோ திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் இப்படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி இப்படம் வெளியிடப்படவில்லை. தற்போது, ஜூன் […]Read More