Tags : jail movie review

Reviews

Jail Movie Review

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் GV பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.குடிசையில் வாழும் மக்கள் புலம்பெயர் அவல நிலையைமையமாக கொண்டு எடுத்துள்ளார்.வழக்கமாக வசந்த பாலன் இயக்கத்தில் இசை அமைக்கும் இந்த கூட்டணி முதல் முறையாக நடிப்பில் இறங்கியிருக்கிறார்கள். படத்தின் கதை , வட சென்னையில் தனது நெருங்கிய நண்பனுடன் சேர்ந்து போதை பொருள் மற்றும் பல திருட்டு என்று ஈடுபடுகிறார் நாயகன் gv பிரகாஷ். இதில் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ரவிமரியாவுகும் கமிஷன் செல்கிறது. ஒரு கட்டத்தில் […]Read More