நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாக இருக்கும் படம் தான் “ஜெயிலர்”. இப்படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில்,இதன் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் படக்குழுவினர் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்நிலையில், ரஜினி இப்படத்திற்காக சுமார் 151 கோடி ரூபாய் […]Read More
Tags : jailer
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கிறது “ஜெயிலர்”. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கிறார். படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், இணையத்தில் பெரும் வைரலானது. இந்நிலையில், இதன் படப்பிடிப்பை ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். ஓய்வுபெற்ற ஜெயிலராக […]Read More