Tags : jango movie review

Reviews

Jango : திரைப்படம் விமர்சனம்

அறிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் அறிமுக நாயகன் சதீஷ் குமார் மற்றும் மிர்ணாளினி ரவி நடிப்பில் உருவாகி வெளியாகும் திரைப்படம் “ஜாங்கோ”. மருத்துவராக வரும் சதீஷ்குமார், நாயகி மிர்ணாளியின் கணவர். மிர்ணாளினி தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது வேலை சதீஷ்குமாரின் அம்மாவிற்கு பிடிக்காததால், இருவரும் தனித்தனியாக பிரிகின்றனர். இந்நிலையில், ஒருநாள் இரவில் வெளியே செல்லும் சதீஷிற்கு ஒரு விண்கல்லின் கதிர்வீச்சு அவர் மேல் விழுகிறது. அதுநாள் முதல் “டைம் லூப்” ஆரம்பமாகிறது. ஒரே நாள் […]Read More