Tags : japan

News Tamil News

தீபாவளி தினத்திற்கு திரையரங்கிற்கு வரும் தமிழ் படங்கள்…

ஜப்பான் இயக்கம் – ராஜு முருகன் இசை – ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பு – கார்த்தி, அனு இமானுவேல் ‘குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி’ படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கியுள்ள படம் இது. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய மூன்று படங்களும் தமிழ் சினிமாவில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றாலும், பெரிதான வசூலை கொடுக்கவில்லை. ஜப்பான் அதை தகர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ் […]Read More

News Tamil News

பிரமாண்டமாக வெளியாகிறது “ஜப்பான்” இசை வெளியீட்டு விழா

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி தனது 25 வது படத்தில் நடித்திருக்கிறார். படத்திற்கு ஜப்பான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவானது, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. ஜி வி பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் […]Read More

News Tamil News

லியோ காட்சியோடு ஒளிபரப்பாகும் “ஜப்பான்” டீசர்!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து உருவாகியிருக்கும் படம் தான் “ஜப்பான்”. இந்த படம் கார்த்திக்கு 25வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 18 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் லியோ படத்தின் இடைவேளை சமயத்தில் ஜப்பான் பட டீசரை ஒளிபரப்பவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வரும் 28 ஆம் தேதி […]Read More

News Tamil News

தீபாவளி ரேசில் கார்த்தியின் ஜப்பான்!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் தான் ஜப்பான். இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் கார்த்தியின் பிறந்தநாள் என்பதால், படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் தீபாவளிக்கு ஜப்பான் திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் […]Read More