Tags : JAWAN

News Tamil News

கொலை மிரட்டல்; ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு!

நடிகரும் தயாரிப்பாளருமான ஷாருக்கான் பாலிவுட்டில் மிக உயர்ந்த சினிமா நட்சத்திரம். இவரது படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன. இந்த வருடத்தில் மட்டும் இவர் நடிப்பில் வெளிவந்த பதான், ஜவான் இரு படங்களும் சுமார் 1000 கோடி வசூலை வாரி குவித்திருந்தது. இந்நிலையில், ஷாருக்கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் மஹாராஷ்டிரா அரசு ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்க முன் வந்திருக்கிறது. அதன்படி, இனி அவருடன் ஆறு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு […]Read More

News Tamil News

800 கோடியை நெருங்கிய ”ஜவான்”!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்த திரைப்படம் தான் ஜவான். இரண்டு வேடங்களில் அதகளமான ஆக்‌ஷன் படமாக வெளிவந்த இப்படம் அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டது. உலகமெங்கும் இருக்கும் சல்மான்கான் ரசிகர்கள் இப்படத்தை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி நேற்றோடு சுமார் 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், திரையரங்கின் மூலம் மட்டும் இதுவரை சுமார் 797 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களில் 1000 கோடியை எட்டிவிடும் என்கிறார்கள் சினிமா […]Read More

News Tamil News

முன்பதிவில் 50 கோடி; சாதனை நிகழ்த்திய ஜவான்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “ஜவான்”. ஜவான் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் அமோகமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போதைய தகவல்களின் படி, ஜவான் படத்திற்கு முன்பதிவில் இருந்தே ரூ. 50 கோடிக்கும் அதிக வசூல் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாள் காட்சிக்கு நடைபெற்ற அதிகளவு முன்பதிவு என்ற சாதனையை ஜவான் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து முதல் நாள் வசூலில் புதிய சாதனையை ஜவான் […]Read More

News Tamil News

திருப்பதி கோவிலில் ஷாருக்கான் & நயன்தாரா சாமி

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஜவான். இப்படம் வரும் 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.. இதற்கான ப்ரொமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, துபாய் என ப்ரொமோஷன் பணிகளை முடித்த படக்குழு, இந்நிலையில், ஷாருக்கான், நயன்தாரா, சுஹானா கான் மற்றும் விக்னேஷ் சிவன் அனைவரும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். படம் வெற்றிபெறுவதற்காகவே திருப்பதிக்கு சென்றுள்ளனர் படக்குழுவினர். […]Read More

News Tamil News

5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை; எகிறும் “ஜவான்”

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் தயாரித்து நடித்திருக்கும் படம் தான் “ஜவான்”. உலக அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். வரும் 7 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்திற்கு டிக்கெட் ஓபன் செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுவரை சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது இந்த ஜவான்.. மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வசூல் ஒரு சாதனை நிகழ்த்தும் எனவும் அனைவராலும் பெரிதும் […]Read More

News Tamil News

ஜவான் படம் உருவாக என் அண்ணன் விஜய்

ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ. இவர் இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்கள் விஜய்யை வைத்து இயக்கியிருந்தார். தற்போது ஐந்தாவது படமாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற படத்தை இயக்கியிருக்கிறார். செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில், இயக்குனர் அட்லீ, ஷாருக்கான், […]Read More

News Tamil News

வெளியானது “ஜவான்” சென்சார் சர்டிபிகேட்!

இயக்குஜ்னர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான். படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். படத்தின் சென்சார் சர்டிபிகேட் தற்போது வெளியாகியுள்ளது. யு/ஏ தரச்சான்றிதழை இப்படம் பெற்றுள்ளது. 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  Read More

News Tamil News

பல கோடிகளுக்கு பிசினஸ் ஆன “ஜவான்”!!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ஜவான்”. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வர இருக்கிறது. சுமார் 200 கோடி செலவில் உருவாகியிருக்கும் படத்தின் பிசினஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Non Theatrical Satellite – 84 கோடி Digital – 130 கோடி Music – 36 கோடி Total – 250 கோடி Theatrical Rights Overseas – 105 கோடி […]Read More

English News News

Srk Launches Nayanthara Poster – The

She is the thunder that comes before the storm! – Says SRK as he drops the poster of Nayanthara, the leading lady of the film. #Jawan new poster drop! Get ready to witness Nayanthara in a captivating power-packed action avatar! The highly anticipated action thriller ‘Jawan’, starring Shah Rukh Khan, continues to captivate audiences with […]Read More

News Tamil News

அதிரடி சண்டைக் காட்சிகளில் மிரள வைத்த “ஜவான்”

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஜவான்”. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதிரடியான சண்டைக் காட்சிகளுடன் வெளியான இதன் ட்ரெய்லர், சினிமா ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையும் விஷ்ணுவின் ஒளிப்பதிவும் பக்கபலமாக இருந்து காட்சிகளை கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்கள். யூ டியூப் தளத்தில் இதுவரை, தமிழில் 5.4 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கில் 3.1 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 41 மில்லியன் பார்வைகளையும் […]Read More