Tags : jayam ravi

News Tamil News

வெளியானது ஜெயம் ரவியின் “ஜீனி” பட பர்ஸ்ட்

மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அர்ஜுனன், ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வாமிகா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் கீர்த்தி ஷெட்டி நாயகிகளாக நடித்து வருகின்றனர். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே கணேஷ் இப்படத்தை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமைக்கிறார் ஏ ஆர் ரகுமான். படத்தின் அநேக படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பையும் பெற்று வருகிறது. […]Read More

News Tamil News

25 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ஜெயம்

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சைரன். இப்படத்தில் ஜெயம் ரவி, அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். குடும்ப உறவுகளை மையப்படுத்தியும், தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தியும் உருவாகி வெளிவந்த இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருந்தது. தொடர்ந்து ஏ முதல் சி செண்டர் வரையிலான ரசிகர்களிடையே நல்லதொரு ரெஸ்பான்ஸையும் பெற்றிருந்தது. இப்படம் தற்போது சுமார் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் […]Read More

News Tamil News

அதிகரிக்கும் காட்சிகள்; மகிழ்ச்சியில் “சைரன்” படக்குழு!

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்றைய தினம் திரைக்கு வந்த படம் தான் சைரன். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு இப்படம் வெளியானது. நேற்றைய தினம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இன்று திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. நேற்று இரவு திரையிட்ட இடங்களில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது சைரன் திரைப்படம். தொடர்ந்து விடுமுறை தினம் […]Read More

News Tamil News

மிகப்பெரும் விலைக்கு சைரன் படத்தைக் கைப்பற்றிய ஹாட்ஸ்டார்!

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த சைரன். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இப்படமானது வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை விஜய் டிவியும், ஓடிடி உரிமையை டிஸ்னி + […]Read More

News Tamil News

ரிலீஸுக்கு நாள் குறித்த “சைரன்”

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் சைரன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். […]Read More

News Tamil News

வரவேற்பைப் பெற்ற “சைரன்” பட டீசர்

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “சைரன்”. டிசம்பர் மாதத்தில் வெளியிடும் வண்ணத்தில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக ஜெயம் ரவி லுக் மற்றும் பரபரப்பாக காட்சிகள் நகர்வது மற்றும் மேக்கிங் இவை அனைத்தும் அனைவரையும் கவர்ந்து […]Read More

News Tamil News

கமல் படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர்

நடிகர் கமல்ஹாசனின் 234வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கப்பட இருக்கிறது. அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது இருந்து வருகிறார் மணிரத்னம். இப்படத்தில், மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமானே இசையமைக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

தனி ஒருவன் 2; இன்று வெளியாகிறது அறிவிப்பு!

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தான் தனி ஒருவன். இப்படம் வெளிவந்த சில நாட்களிலே இதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு எப்போது என பலரும் இதுநாள் வரை காத்திருந்தனர். தற்போது அந்த அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறது. ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரம் யார் ஏற்று நடிக்கவிருக்கிறார் என்பது தான் இப்போது கேள்விக் குறியாக […]Read More

News Tamil News

அடங்கமறு இயக்குனரோடு மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் பாராட்டைப் பெற்ற படம் தான் அடங்கமறு. இந்த படத்தினை கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். இயக்கம் மற்றும் இசை இப்படத்திற்கு மிகப்பெரும் ப்ளஸ்ஸாக இருந்தது. இந்நிலையில், மீண்டும் கார்த்திக் தங்கவேலோடு கைகோர்த்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த படத்தினை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.  Read More

News Tamil News

யுவன் இசையில் மூன்று பாடல்கள்.. இறைவன் எக்ஸ்க்ளூசிவ்!

இயக்குனர் அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் தான் இறைவன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் மொத்தமாக மூன்று பாடல்கள் இடம் பெற்றிருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், படத்தின் பின்னணி இசைக்கு யுவன் தனிக்கவனம் செலுத்தி வேலை பார்த்து வருகிறாராம். இப்படத்தில் பின்னணி அதிகமாக பேசப்படும் என்கிறார்கள். சைக்கோ த்ரில்லர் கதை என்பதால் யுவன் தனது தனி […]Read More