இயக்குனர் வெற்றி மாறன் தற்போது சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடி வாசல் படத்தை இயக்கவிருக்கிறார். இந்நிலையில், ஜூனியர் என் டி ஆரை சில தினங்களுக்கு முன் நேரில் சந்தித்த வெற்றிமாறன் ஒரு கதையை அவரிடம் கூறியிருக்கிறார். அந்த கதை அவருக்கு பிடித்துப் போக, உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஜூனியர் என் டி ஆர் தற்போது கொரட்டலா சிவா மற்றும் […]Read More
Tags : Junior NTR
India’s biggest blockbuster entertainer – SS Rajamouli’s “RRR” featuring Jr. NTR & Rama Charan in the lead characters, premiered from May 20, 2022, onwards on Zee5, has scaled 1000 Million Streaming Minutes and is Trending at No.1 in all four languages (Tamil, Telugu, Malayalam & Kannada). The inevitable caliber of Zee5 continues to shine with […]Read More