தமிழ் சினிமாவில் வார வாரம் பல படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றனர். இதில் பல படங்கள் சில தினங்களே தியேட்டரில் ஓடி, பின் தியேட்டரை விட்டே ஓடி விடுகின்றன. ரசிகர்களின் ரசனைகளை இயக்குனர்கள் பலர் புரிந்துகொள்ளாமல் எடுத்து வரும் படங்களே இங்கு தோல்வியை தழுவி நிற்கின்றன. இந்நிலையில் ஜுலை 7-ம் தேதி 7 திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெற்றி நடித்துள்ள ‘பம்பர்’, நட்டி நடித்துள்ள ‘இன்பினிட்டி’, முனிஷ்காந்த் நடித்துள்ள ‘காடப்புறா கலைக்குழு’, ஹரி உத்ரா […]Read More