Tags : kaithi

News Tamil News

கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

ஹீரோவாக இருந்து கொண்டு வில்லனாக தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர், விஜய்யுடன் மாஸ்டன், கமலுடன் விக்ரம், தற்போது ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் ஒரு வலுவான கதையில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் “சர்தார்”. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூலை வாரிக் குவித்தது. இதனால், இப்படத்தின் […]Read More

News Tamil News

சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய லோகேஷ்.. காரணம்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதிலும், இவர் கடைசியாக விக்ரம் மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சுமார் 500 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை வாரிக் குவித்தது. பலரும் இப்படத்தினால் மிகப்பெரும் வருமானத்தை ஈட்டிக் கொண்டனர். இந்நிலையில், இவர் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் […]Read More

News Tamil News

தளபதி படம் முடியட்டும் “கைதி 2” உடனே

மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். மாபெரும் வெற்றியடைந்த இப்படம், இரண்டாவது வாரமாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த படத்திற்கான பணிகளில் தற்போது மும்முரமாக களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தளபதி விஜய்யின் அடுத்த படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறார் லோகேஷ். இப்படத்தை முடித்ததும் கார்த்தியின் கைதி படத்தின் தொடர்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ். இந்த அறிவிப்பை கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ் […]Read More