Tags : kalaipuli s dhanu

News Tamil News

மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த்!?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருந்தார். படம் கலவையான விமர்சனம் பெற்றிருந்த நிலையில், அடுத்த படத்திற்கான பணிகளை துவக்கியிருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்திலும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றவிருக்கிறாராம். இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவிருக்கிறார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கவிருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Read More

News Tamil News

முதல் நாள் பத்து கோடி… நானே வருவேன்

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ” நானே வருவேன்” திரைப்படம் உலகமெங்கும் நேற்று ( வியாழக்கிழமை ) வெளியானது. ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இப்படம். இந்த படத்தின் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார். படத்திற்கான வசூலை எளிதில் எந்த தயாரிப்பாளரும் கூற தயங்கும் நிலையில், […]Read More

News Tamil News

நானே வருவேன் ரன்னிங்க் டைம் இவ்ளோ தாங்க…

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் தான் “நானே வருவேன்”. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 29 ஆம் தேதி திரைக்கு வருகிறது நானே வருவேன். இந்நிலையில், படத்தின் ரன்னிங்க் டைம் வெளியாகியுள்ளது. 2 மணி நேரம் 2 நிமிடங்களே இப்படத்தின் ரன்னிங்க் டைம் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமும் கிட்டத்தட்ட இதே ரன்னிங்க் […]Read More

News Tamil News

நாளை வெளியாகும் தனுஷின் நானே வருவேன் பட

கலைப்புலி தாணு தயாரிப்பில் டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க “நானே வருவேன்” திரைப்படத்தின் டீசர் நாளை வெளியிடப்படுகிறது என தனுஷ் தெரிவித்துள்ளார். மாறன், திருசிற்றம்பலம் திரைப்படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்திருக்கும் படம் நானே வருவேன். செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் எல்லி அவரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் […]Read More