Tags : Kamal

English News News

கமல் தயாரிப்பில் ப்ரதீப்பிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்!

உலகநாயகன் கமல்ஹாசன் நிறுவனம் சார்பில் அடுத்ததாக ஒரு படம் தயாரிக்கப்படவிருக்கிறது. இப்படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். , இதில் நாயகனாக இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். லவ் டுடே கொடுத்த ஹிட் காரணமாக இப்படத்தில் ஹீரோவாக பிரதீப்பை கமிட் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். ப்ரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் இருந்து நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூரை இறக்கவிருக்கிறார்கள் படக்குழுவினர். பாலிவுட்டில் நம்பர் ஒன் நாயகியாக தற்போது வலம் வரும் ஜான்வி கபூர், இக்கதைக்கு ஓகே […]Read More

News Tamil News

இன்று வெளியாகிறது ராஜ் கமலின் அடுத்த படத்திற்கான

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படத்தயாரிப்பில் இறங்கியிருக்கிறது உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. சிம்பு நடிக்க தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கும் அந்த படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கவிருக்கும் அப்டேட் தான் அது என்கிறார்கள். அதிகாரப்பூர்வ செய்தி மாலை வெளிவரும். அதுவரை காத்திருப்போம். இயக்குனர் […]Read More

News Tamil News

மணிக்கணக்கில் மேக்-அப் போடும் காஜல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “இந்தியன் 2”., சுமார் 26 வருடங்கள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் காஜல் அகர்வால் மிக முக்கியமான வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வயதான கதாபாத்திரத்திற்காக சுமார் மூன்றரை மணி நேரம் மேக்-அப்’பிற்கு மட்டும் செலவு செய்ய வேண்டியுள்ளதாம். யாரும் கண்டுபிடிக்க முடியாத […]Read More