Tags : kamalhaasan

News Tamil News

ரி ரிலீஸாகும் கமல்ஹாசனின் “நாயகன்”!

1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் “நாயகன்”. தமிழ் சினிமாவை புரட்டி போட்ட படமாக பார்க்கப்பட்டது இந்த நாயகன் திரைப்படத்தை. சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசை இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் அனைவராலும் கொண்டாடப்பட்டது. tஹற்போது இந்தப் படத்தின் டிஜிட்டல் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் […]Read More

News Tamil News

36 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும்

1987 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் பேசும் படம். இப்படம், சுமார் 35 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டு சுமார் 1 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்திருந்தது. இயக்குனர்சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. படத்தில் வசனமே இல்லாமல் வெளியாகி அப்போதே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை ரீ […]Read More

News Tamil News

இராணுவ வீரராக கமல்ஹாசன்!?

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் கமல் தனது 233வது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான ஆரம்படகட்ட பணிகளில் படக்குழுவினர் இருந்து வருகின்றனர். இதில், கமல்ஹாசன் இராணுவ வீரராக நடிக்கவிருக்கிறாராம். அதற்காக உயர்ரக துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் கமல்ஹாசன். இப்படத்தில் மேலும் இரு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர். அதில், விஜய் சேதுபதி ஒருவராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Read More

News Tamil News

நல்ல கலைஞனை இழந்துவிட்டோம் – மாரிமுத்து மறைவிற்கு

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து நேற்றைய தினம் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால், ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பல நட்சத்திரங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நேரில் வர இயலாத பிரபலங்கள் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்தனர். அந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தி, “ தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த […]Read More

News Tamil News

பிக் பாஸ் சீசன் 7க்கு கமல்ஹாசன் வாங்கும்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான விளம்பர வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் கமல்ஹாசன் சுமார் 130 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களின் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  Read More

News Tamil News

வெளியானது பிக்பாஸ் அறிவிப்பு.. இம்முறையும் கமல்ஹாசன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி’யில் மிகவும் பிரபலமான ஷோ’வாக பார்க்கப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி, சுமார் 6 சீசன்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது தமிழில். மற்ற மொழிகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழில் சுமார் 6 சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இம்முறை, ஏழாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான முன் அறிவிப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு, ஏழாவது சீசன் விரைவில் என்றும் கூறப்பட்டுள்ளது. […]Read More

News Tamil News

ஜெயிலர் வெற்றி; ரஜினிக்கு வாழ்த்து கூறிய கமல்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் தான் “ஜெயிலர்”. பல தரப்பு ரசிகர்களையும் படம் வெகுவாக கவர்ந்ததால், படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக கிளம்பிட்டார். தற்போது ரிஷிகேஷில் இருந்து வரும் ரஜினிக்கு, உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்து கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், ஜெயிலர் படத்துக்கு கிடைக்கும் […]Read More

News Tamil News

இன்று யூ-டியுப் தளத்தில் வெளியாகிறது “ஹே ராம்”!

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹே ராம் திரைப்படம் 2000 ல் வெளியானது. இந்த திரைப்படத்தில் பாலிவுட் பிரபலம் நடிகர் ஷாரூக் கான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஹேம மாலினி, ராணி முகர்ஜி, நாசர், சவுகார் ஜானகி, வி.எஸ் இராகவன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி மகேந்திரன், சந்த்ரஹாசன், வையாபுரி மற்றும் பலர் நடித்திருந்தனர். படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜாவின் இசை பெரும் பலமாக இருந்தது இப்படத்திற்கு. 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை […]Read More

News Tamil News

கமல், சிம்பு, எஸ் கே; அடுத்தடுத்து பிரமாண்டங்களில்

விக்ரம் கொடுத்த வெற்றியால் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன். தொடர்ந்து படங்களில் நடிக்கவும் தனது நிறுவனமான ராஜ்கமல் மூலமாக படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அடுத்தடுத்த ப்ராஜக்ட்களை கையில் எடுத்திருக்கிறார். கமல்ஹாசனின் 233வது படத்தை ஹச் வினோத் இயக்கவிருக்கிறார். அடுத்ததாக, 234வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். இவ்விரு படங்களையும் கமல்ஹாசனே தயாரிக்கவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் 21வது படம், சிலம்பரசனின் 48வது படம் என இரு படங்களையும் தயாரித்து வருகிறது ராஜ்கமல் நிறுவனம். இன்னும் […]Read More

News Tamil News

இந்தியன் 2” டிஜிட்டல் உரிமை 220 கோடிக்கு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார், 220 கோடி ரூபாய்க்கு இப்படத்தினை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைகா நிறுவனத்தோடு இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரித்து […]Read More