Tags : kangana ranaut

Reviews

சந்திரமுகி 2 விமர்சனம்

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லக்‌ஷ்மி மேனன், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார் மற்றும் ராவோ ரமேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “சந்திரமுகி 2”. இப்படத்தை பி வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. கதைப்படி, தனது வீட்டில் தொடர்ந்து அசம்பாவிதங்களாக நடந்து கொண்டிருப்பதாக, தனது குருஜியின் ஆணைக்கிணங்க சொந்த கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வருகின்றனர் ராதிகா குடும்பத்தினர். ராதிகாவின் மகள் வழி பேரக்குழந்தைகளுக்கு கார்டியனாக […]Read More

News Tamil News

8 வது நாளில் 20 டிக்கெட் விற்பனை;

பிரபல சர்ச்சை நடிகை என்ற பெயர் பெற்றவர் கங்கனா ரனாவத். பல படங்களில் நாயகியாக நடித்து வந்த இவர், தற்போது முதன்மை கதாபாத்திரத்தின் கதையில் மட்டுமே தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், கங்கனா ரனாவத் நடிப்பில் மே 20ம் தேதி ‘தாக்கட்’ படம் வெளியாகியுள்ளது. இப்படம், சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்த ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக ‘தாக்கட்’ உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரேனிஷ் காய் இயக்கியுள்ளார். பாஜக-விற்கு எப்போதும் ஆதரவாக […]Read More