சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் தேஜஸ். இப்படத்தில் கங்கனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த 27 ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்த நிலையில், படத்திற்கு மிக மோசமான விமர்சனங்கள் வந்தது. 4 கோடி வரை மட்டுமே இப்படம் வசூல் செய்த நிலையில், படக்குழுவினர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்த நிலையில், நடிகை கங்கனா படம் தோல்வியடைந்ததற்கு காரணம் தேச விரோதிகளின் சதி என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், தேஜஸ் படம் தோல்வியடைய வேண்டுமென்று […]Read More