Tags : kantara

News Tamil News

காந்தாரா சேப்டர் 1 ரிலீஸ் தேதி அப்டேட்!

இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியின் உருவாக்கத்தில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் காந்தாரா. கன்னட சினிமாவை இந்திய சினிமா திரும்பி பார்த்த தருணத்தை காந்தாரா திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில், படத்தின் முந்தைய பாகத்தை மிகவும் பிரமாண்டமாக தற்போது உருவாக்கி வருகிறார் ரிஷப் ஷெட்டி. சமீபத்தில் படத்தில் முதல் பார்வை வெளியாகி பெரும் வைரலான நிலையில், படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த வருட இறுதி அல்லது ஜனவரி 25 ஆம் தேதி படத்தினை […]Read More

News Tamil News

சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருதுடன்

கன்னடத்தில் வெளிவந்து மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் “காந்தாரா”. இப்படத்தினை இயக்கி நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. இப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விருதை பெற்றதும் ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் பிரிவில் மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா விருதைப் பெற்றதை நான் பெருமையாகவும், ஆசீர்வதிப்பதாகவும் உணர்கிறேன். தன்னை […]Read More

News Tamil News

கன்னட நடிகர்களை நேரில் வரவழைத்த பாராட்டிய பிரதமர்

கே ஜி எஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களின் மூலம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது கன்னட திரையுலகம். தொடர்ந்து பிரம்மாண்ட தயாரிப்பில் களம் இறங்கி அடிக்கத் தொடங்கியது கன்னட சினிமா. கே ஜி எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை வாரிக் குவித்தது. காந்தாரா சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. இதனால், இந்திய சினிமா உலகம் ஒரு புதுமைல் கல்லை எட்டி பார்த்தது. உலக சினிமாவில் இந்திய சினிமாவின் முத்திரையை […]Read More

News Tamil News

ஆஸ்கருக்குள் நுழைந்த “காந்தாரா”

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். வசூல் ரீதியாகவும் ப்ளாக் பஸ்டர் அடித்தது இந்த திரைப்படம். இந்த நிலையில், ‘காந்தாரா’ திரைப்படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதியில் நுழைந்திருக்கிறது என்பதை தயாரிப்பு நிறுவனமான ஹாம்பலே தெரிவித்திருக்கிறது. இந்தப் பயணத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. ‘காந்தாரா’ மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பது சந்தோஷம் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக […]Read More

News Tamil News

ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட காந்தாரா!

இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் “காந்தாரா”. இப்படத்தை கே ஜி எஃப் படத்தைத் தயாரித்த ஹோம்பேல் ப்ரொடக்‌ஷன் தயாரித்திருந்தது. படம் வெளியாகி மிகப்பெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. சுமார் 400 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது காந்தாரா. இந்நிலையில், எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் நாட்டுக்குத்து பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காந்தாரா படத்தினை ஆஸ்கர் விருதுக்கான […]Read More

News Tamil News

முத்திரை பதித்த காந்தாரா; புகழாரம் சூட்டிய ரஜினிகாந்த்!!

“நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா’, இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார். ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய ‘காந்தாரா’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், […]Read More

News Tamil News

இந்த வருடம் இந்திய அளவில் மாஸ் காட்டிய

இந்திய அளவில் இதுவரை பாலிவுட் திரைப்படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் சாதனை என்பதை தக்க வைத்துக் கொண்டிருந்தன. இதுவரையில் வெளிவந்த படங்களில் சுமார் 100 ஹிந்திப் படங்கள் 100 கோடி வசூலைப் பெற்ற படங்களாக உள்ளன. தமிழில் 30 படங்களும், தெலுங்கில் 10 முதல் 15 படங்களும், மலையாளத்தில் 7 படங்கள் வரையிலும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. ‘கேஜிஎப்’ படத்தின் முதல் பாகம்தான் முதன் முதலில் 100 கோடி வசூலைக் கடந்த கன்னடப் படமாக […]Read More