இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “சர்தார்”. படம் மிகப்பெரும் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜி வி பிரகாஷ். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஜி வி பிரகாஷ்குமாருக்கு பதிலாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறாராம். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியிடப்படும் எனவும் தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. Read More
Tags : Karthi
ஹீரோவாக இருந்து கொண்டு வில்லனாக தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர், விஜய்யுடன் மாஸ்டன், கமலுடன் விக்ரம், தற்போது ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் ஒரு வலுவான கதையில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் “சர்தார்”. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூலை வாரிக் குவித்தது. இதனால், இப்படத்தின் […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்ததும், கைதி 2 படத்தினை கையில் எடுக்கவிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தின் முதல் பாகம் எடுக்கும் போது இரண்டாம் பாகத்திற்கான அநேக காட்சிகளை படமாக்கிவிட்டதாகவும், இரண்டாம் பாகத்திற்காக 30 நாட்கள் படப்பிடிப்பு எடுத்தால் மட்டும் போதும் என்று ஏற்கனவே கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்., இந்நிலையில், கைதி 2 படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை உள்ளே கொண்டு […]Read More
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் தான் ஜப்பான். இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் கார்த்தியின் பிறந்தநாள் என்பதால், படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் தீபாவளிக்கு ஜப்பான் திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் […]Read More
விஜய் சேதுபதியை வைத்து சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் நலன் குமாரசாமி. இப்படத்தினைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தினை இயக்கவிருக்கிறார் நலன்குமாரசாமி. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். நலன் குமாரசாமியின் பேவரைட் இசையமைப்பாளரான சந்தோஷ் நாரயணனே இப்படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார். நடிகர் கார்த்தி தற்போது தனது 25வது படமான ஜப்பான படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜு முருகன் இப்படத்தை இயக்கி வருகிறார். […]Read More
நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்த படம் தான் பையா. இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். மிகப்பெரும் வெற்றி பெற்றது இந்த படம். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வந்த இயக்குனர் லிங்குசாமி, தற்போது ‘பையா 2’வை எடுக்க முடிவெடுத்துள்ளாராம். அதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் லிங்குசாமி. ஆனால், இப்படத்தில் கார்த்தி நடிக்கவில்லையாம், இவருக்கு பதிலாக ஆர்யா நடிக்கவிருக்கிறாராம். ஆர்யாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் நடிக்கவிருப்பதாகவும் தகவல் […]Read More
சென்னையில் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் தெரிவித்துள்ளது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்தியின் மக்கள் நல மன்றத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளராக இருந்த 29 வயதான வினோத் என்ற ரசிகர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த நடிகர் கார்த்தி, திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று வினோத்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிறிது […]Read More
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம், சுமார் 500 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வைத்திருக்கும் இயக்குனர் மணிரத்னம், அதற்கான கிராபிக்ஸ் கோர்க்கும் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார். இருந்தாலும், படத்தின் ஒரு […]Read More
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் தான் ஜப்பான். இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கார்த்தியின் 25வது படமாகும். அனு இமானுவல் நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில், இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்போஸ்டர் ரசிகர்கள் பலரால் இணையத்தில் பெரிதும் வரவேற்பைப் பெற்று வருகிறது. Read More
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படம் இதுவரைக்கும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் […]Read More