Tags : kashmir

News Tamil News

காஷ்மீர் படப்பிடிப்பை முடித்த “லியோ” டீம்!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி தற்போது நடந்து முடிந்து இருக்கிறது. ஜீரோ டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற படக்குழு கடுமையாக உழைத்து இருக்கிறது. இந்த நிலையில் காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பை நல்ல படியாக முடிக்க உறுதுணையாக இருந்த படக்குழுவினருக்கும் பாதுகாப்பிற்காக துணை நின்ற ராணுவத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த […]Read More

News Tamil News

காஷ்மீர் செல்லும் சிவகார்த்திகேயன்!?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதீதி சங்கர் நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ரங்கூன் படத்தினை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். இந்த படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட பணியில் இருக்கும் இதன் படப்பிடிப்பு […]Read More