Tags : Kavin

News Tamil News

கவினுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா?

நடிகர் கவின் தற்போது இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அடுத்தவருடம் பிப்ரவரி மாதத்தில் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், கவினின் அடுத்த படத்தை சிவபாலன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவிருக்கிறார். இவர் இயக்குனர் நெல்சனின் உதவியாளர் ஆவார். மேலும், இப்படத்தை நெல்சனே தயாரிக்கவும் இருக்கிறார். படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில், கவினுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்கவிருக்கிறாராம். அனிருத் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தில் ப்ரியங்கா மோகன் கவினுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

ரிலீஸுக்கு நாள் குறித்த “ஸ்டார்” டீம்

இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “ஸ்டார்”. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஜூனியர் ஆர்டிஸ்ட் ஹீரோவாக ஆக ஆசைப்படும் கதை தான் இப்படத்தின் கதை. படத்தினை காதலர் தின வாரத்தில், அதாவது அடுத்தவாரம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. விரைவில் பட ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.Read More

News Tamil News

மோனிகாவை கரம் பிடித்த கவின்! பிரபலங்கள் வாழ்த்து!!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு, பல ரசிகர்களை தன்னகத்தே இழுத்துக் கொண்டவர் நடிகர் கவின். அடுத்தடுத்து சில படங்கள் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக தற்போது கோலிவுட்டில் வலம் வருகிறார் கவின். இந்நிலையில் நேற்று கவின் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கவின்-மோனிகா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபலங்கள் பலரும் கவினின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குனர் […]Read More

News Tamil News

கவினுக்கு ஜோடியாக திவ்யபாரதி?

கவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், நடன இயக்குனரான சதீஷ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார் கவின். படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. இப்படத்தில், கவினுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திவ்யபாரதி தான் முதல் சாய்ஸாக இருப்பதாக தெரிகிறது. தவறும் பட்சத்தில் லவ்டுடே […]Read More

News Tamil News

நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் நடிக்கும் கவின்!

கவின் நடிப்பில் லிஃப்ட் மற்றும் டாடா இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படத்தின் பணிகளில் தற்போது இறங்கியிருக்கிறார் கவின். கவினின் அடுத்த படத்தை பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ் இயக்க உள்ளார். அவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் இப்படத்தை தயாரிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு […]Read More

News Tamil News

கவினின் அடுத்த மாஸ்டர் ப்ளான்

டாடா பட வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார் ஹீரோ கவின். தனது அடுத்த படத்திற்கான பணியில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஹரீஷ் கல்யாணை வைத்து ப்யார் ப்ரேமா காதல் படத்தினை இயக்கிய எலன் கவினை வைத்து அடுத்த படத்தினை இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். நித்தம் ஒரு வானம் படத்தினை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் […]Read More

News Tamil News

டாடா பார்த்து ரொம்ப எமோஷன் ஆகிட்டேன் –

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா நடிக்க உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் டாடா. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், படம் திரையரங்குகளில் நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ”இந்த படம் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று ராகவா […]Read More

Reviews

DADA திரைவிமர்சனம்

கவின், அபர்ணா தாஸ், VTV கணேஷ், பாக்யராஜ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் குமார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “DADA”. இப்படத்தை கணேஷ்.கே.பாபு இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். எதை பேசுகிறது இப்படம்? தாயை பற்றிய சிந்தனை வராத வகையிலும். அப்பாவை பற்றிய ஒரு புரிதலோடும். தன் மகனை வளர்க்கும் ஒரு தந்தையின் வலியையும். சமூகத்தில் சர்வ சாதாரணமாக தற்போதய காலத்தில் நடந்து வரும் சில விஷயங்களையும் கண் கலங்கடித்து பேசுகிறது “DADA”. கதைப்படி, கவின் […]Read More