Tags : Kayal Anandhi

News Tamil News

என் மகனுக்கு சாதி வேண்டாம் – கயல்

கயல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ஆனந்தி. அப்படம் கொடுத்த வெற்றியால் தனது பெயரை கயல் ஆனந்தி என்று பெயர் மாற்றிக் கொண்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு முத்திரையைப் பெற்றுக் கொண்டார் கயல் ஆனந்தி. இந்நிலையில், சில வருடத்திற்கு முன் உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆண்குழந்தை ஒன்று உள்ளது. தற்போது, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியிருக்கும் இராவணக் கோட்டம் திரைப்படம் […]Read More

News Tamil News

நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒயிட் ரோஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை ‘கயல்’ ஆனந்தி முக்கியமான வேடத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி […]Read More